Wednesday, 2 September 2015

ஹக்கூ

எதிர்காலம் பற்றி பேசுகிறது
கூண்டுக்குள்
கிளி..!