Wednesday, 2 September 2015

ஹக்கூ

எதிர்காலம் பற்றி பேசுகிறது
கூண்டுக்குள்
கிளி..!

4 comments:

  1. சில மனிதர்களும்.... அருமை அய்யா

    ReplyDelete
  2. நன்றி நண்பரே..

    ReplyDelete
  3. ஆகா ...
    அருமை
    நிகழ்காலத்தில்
    நம்பிக்கையற்ற
    மனிதன்
    குத்துக் காலிட்டான்
    கூண்டுக் கிளிமுன்னே...

    ஒஉச்...
    சும்மா ஒரு பின்னூட்டம் போட்டேன்

    ReplyDelete